Message Us! ➔

Home / Cuttings /

Tharuvi

Aada Thodai Plant Cutting | Malabar Nut Plant

100% Authentic
Secure Payment
Easy Returns
Fast Delivery

2pcs
Rs 60
(2 stems)

5pcs
Rs 120
(5 stems)

10pcs
MRP: Rs 300
Rs 220
(10 stems)

Buy Bulk / Wholesale

Enquire


sku: p1279 ┃ Status: Available in stock

...

Quick Buy

Other Names: ஆடாதோடை செடி

Product Category: Cuttings

Delivery Information
Estimated Delivery: 3-5 business days

In Stock - Ready to ship

Ships from: Kalakkad, Tirunelveli

Product Highlights
  • Premium quality cuttings
  • 100% authentic product from Tharuvi
  • Carefully packaged for safe delivery
  • Easy returns within 7 days
  • In stock and ready to ship

A Product of Tharuvi
💯 percent Quality Assured

For bulk orders message us here!

Why Choose Tharuvi?


💸

Quality Products

🕖⛟

Fast Delivery

📦

3L Safe Packing

✌🏿

Return Policy

ஆடாதோடை வழங்கும் அற்புத மருத்துவப் பயன்கள்!:

                    ஆடா தொடை இலைச் சாறும் தேனும் சம அளவாக எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் நான்கு வேளை குடித்து வர, நுரையீரல் இரத்த வாந்தி, கோழை மிகுந்து மூச்சுத் திணறல், இருமல், இரத்தம் கலந்த கோழை குணமாகும்.

இது அளவில் குழந்தைகளுக்கு ஐந்து சொட்டும், சிறுவர்களுக்கு பன்னிரண்டு வயது வரை பத்துச் சொட்டும் பெரியவர்களுக்கு பதினைந்து சொட்டும் அளவாக  கொடுத்தால் போதும்.

இதன் இலைச்சாறு 2 தேக்கரண்டி எடுத்து எருமைப்பால் 1 டம்ளரில் கலந்து 2 வேளை குடித்து வர, சீத பேதி, இரத்த பேதி குணமாகும். இதன் இலை 10 எடுத்து 1  லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து 2 வேளை 48 நாட்கள் குடித்து வர, என்புருக்கி காசம் இரத்த காசம், சளிக் காய்ச்சல், சீதளவலி,  விலாவலி நீங்கும். 

ஆடா தொடை வேருடன், கண்டங்கத்திரி வேர் சமஅளவு எடுத்து இடித்துப் பொடியாக்கி 1 கிராம் எடுத்து தேனில் கலந்து, 2 வேளையாக தொடர்ந்து சாப்பிட்டு வர,  நரம்பு இழுப்பு, சுவாசகாசம், சன்னி, ஈளை, இருமல், சளிக் காய்ச்சல், என்புருக்கி, குடைச்சல் வலி குணமாகும்.

ஆடா தொடை இலையையும், காய்கள் இலைகளையும் வகைக்கு 1 கைப்பிடியளவு எடுத்து அரைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி 2  வேளையாகக் குடித்து வர, கரப்பான், குட்டம், கிரந்தி, மேகப்படை, ஊறல், விக்கல், வாந்தி, வயிற்றுவலி குணமாகும்.

 

ஆடா தொடை உலர்ந்த இலையை பொடிசெய்து ஊமத்தை இலையில் சுருட்டு புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே நிற்கும். ஆடா தொடை இலை, துளசி,  குப்பைமேனி வகைக்கு ஒரு கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க விஷம் முறியும்.

 

ஆடா தொடை இலையுடன் சிவனார் வேம்பு இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க, கட்டி போன்ற உள்  இரணங்களும், நமைச்சல், சொறி, சிரங்கு, பூச்சிக்கடி, விஷம் குணமாகும்.

 

ஆடா தொடை இலையுடன் வேப்ப மர இலை, அரிவாள்மனைப் பூண்டு இலை, சிறியா நங்கை இலை சம அளவாக எடுத்து அரைத்து, புண்கள் மீது பற்றுப் போட, புண் ஆறி தழும்பும் மறையும்.

 

இதன் இலையுடன் குப்பை மேனியிலையும் சம அளவாக எடுத்துச் சேர்த்து அரைத்து, பாவாடையின் நாடாப் புண் உள்ளவர்கள் இடுப்பைச் சுற்றிப் பற்றுப் போட்டு  வர, புண் ஆறி கறுப்புத் தழும்பும் மறையும்.


Buy Now

2pcs - Rs 60(2 stems)

5pcs - Rs 120(5 stems)

10pcs - Rs 300 220(10 stems)

Ordering made easy. Just a click away!


Product code# p1279

Aada Thodai Plant Cutting | Malabar Nut Plant
...


Looking for something else? See Complete Catalog

Tharuvi Exclusive Products








Related Products::

Aloe Vera Plant, Gritkumari, Sotru Katralai, Aloe barbadensis Miller
சோற்றுக் கற்றாழை
2pcs ₹170
Spider Plant Online | Pet-Friendly & Air-Purifying Indoor Plant
ரிப்பன் செடி சிலந்தி செடி
2pcs ₹180
Panchakavya
பஞ்சகவ்யம்
1L ₹200
Desi Cow Jeevarmirtham
ஜீவாமிர்தம்
2L ₹140
Rare Vetrilai Valli Kilangu, Air Potato, Air Yam, Bitter Yam, Cheeky Yam, Potato Yam, Aerial Yam
வெற்றிலை வள்ளிக்கிழங்கு
2pcs ₹200
Mara Vendai Seed, Tree Ladies Finger Seed
மர வெண்டை விதை
1pkt ₹90
Maa Inji, Mango Ginger, Aam Haldi
மா இஞ்சி, மாங்கா இஞ்சி
2pcs ₹180
Kasturi Manjal White Seeds, Haldi / Wild Turmeric , Turmeric Rhizome Seeds
வெள்ளை கஸ்துரி மஞ்சள் விதை
2pc ₹160
Nerpavalam Seeds, Jobs tears, adlay grains, Vaijeyanti Seed
நெற்பவளம்
1pkt ₹180
Poonaikali Seed / Velvet Bean (black, White Varieties)
பூனைக்காலி விதை
5pkts ₹100
Jam Pulichakeerai Red, Roselle Seed
ஜாம் சிவப்பு புளிச்சகீரை செம்புளிச்சை கீரை
1pkt ₹120
Blue Sangu Poo Seeds
சங்குப்பூ விதை
1pkt ₹90
Sword Bean Seeds, Vaal Avarai Seeds
வாள் அவரை விதை
1pkt ₹30
White Sangu Poo Seeds, Butterfly Pea
வெள்ளை சங்கு பூ
1pkt ₹90
Prickly Pear Cactus , Chapathi Kalli Plant
சப்பாத்திக்கள்ளி செடி
2pcs ₹190
Organic Maraparuthi (Tree Cotton) Seeds – Traditional Perennial Heirloom Variety (Sadai Paruthi)
மரப்பருத்தி
1pkt ₹80
Yellow King Canna Lily Indian Shots, Sun Shine
Kalvalai
2pcs ₹220
Red Castor Bean Seed, Sivappu Amanakku
சிவப்பு ஆமணக்கு
1pkt ₹30
Canna Musifolia Plant, Kalvalai, Dark Red Flower, Indian Shot
சிவப்பு கல்வாழை
2pcs ₹140
Eetti Kattralai Plant | Agave Plant Image | Herbal & Medicinal Uses
ஈட்டி கற்றாழை
1pc ₹170
Gossypium arboreum L Seeds | Sivappu Paruthi | Red Cotton Seeds, Semparuthi
சிவப்பு பருத்தி
1pkt ₹90
Mayan Keerai, Chaya Mansa, Mexican Spinach Cuttings
மாயன் கீரை
3pcs ₹190
Country (Native) Variety Drumstick Cuttings, Moringa | Murungai Nadu
நாட்டு முருங்கை
3pcs ₹250
Mullu Murungai Plant Cuttings | Kalyana Murungai (Indian Coral Tree)
கல்யாண முருங்கை செடி
5pcs ₹180
Vasambu, Vacha Root, Sweet Flag Acorus Calamus Plant
வசம்பு
2pcs ₹160
Vetiver Plant, Khus Plant, Chrysopogon Zizanioides, Wala
வெட்டிவேர் செடி
10pcs ₹240
Kiluvai Cutting, Hill Mango, Commiphora caudata, Fence
கிளுவை குச்சி
5stems ₹200
Mexican Sunflower Cuttings| Forest Sunflower
காட்டு சூரியகாந்தி
5pcs ₹80
Lemongrass cuttings, Cymbopogon
லெமன் கிராஸ்
3pcs ₹150
Border Plant Giliricidia Stems (Urakkondrai)
உரக்கொன்றை
5pcs ₹230
Maravalli Kilangu Stem Cuttings | Kappa Kilangu Tapioca Plant
மரவல்லி கிழங்கு
10pcs ₹200
Purple Passion Flowering Banana Tree, Musa Bordelon, Rare Pink Ornamental Pot Red Banana Sucker
தொட்டி வாழை சிகப்பு
1pc ₹130
நேந்திரன் வாழை கட்டை (வாழை கன்று) - Nendran Banana Suckers - Parcel Service
நேந்திரன் வாழை கட்டை (வாழை கன்று) - Nendran Banana Suckers
50pcs ₹1200
Kathali Banana Plant Sucker Country Variety rhizome
கதலி வாழை கன்று
1pc ₹160
Robusta Banana / Green Banana Plant | Green Morris, Banana Sucker
ரோபஸ்டா வாழை கன்று
1pc ₹240
Red Banana Plant Suckers | Sevvalai Easy Grow from sucker
செவ்வாழை கன்று
1pc ₹180
Rasakathali Banana Plant (Dwarf Cavendish bananas sucker)
ரசகதலி வாழை
2pc ₹180
Nendran Banana Plant Sucker | Kerala Chips Banana | Country Variety Rhizome
நேந்திரன் வாழை
1pcs ₹170
Gray Banana rhizome, Sambal Peyan Banana Sucker / Native Plant
சாம்பல் பேயன், நாட்டு ரகம்
1pc ₹150
Country Banana Plant / Peyan Nadu / Bajji Banana, Healthy suckers grow easy, Tirunelveli Native Variety
பேயன் வாழை கன்று
1pc ₹230
Musa Ornata Plant Flowering Green Banana Plant Suckers
பூ வாழை, குழி வாழை
1pc ₹90
Satti Surai Seeds | Flat bottom Bottle Gourd
சட்டி சுரை விதை
2pkts ₹80
Kanthari Chilly Seeds (Birds Eye Chilli / Kanthari Mulaku / Kanthari Milagai) Chilli Seeds
காந்தாரி மிளகாய்
2pkts ₹180
Vari Surai (Lined Bottle Gourd) – Rare Heirloom Variety
வரி சுரை
1pkt ₹120
Winged Beans Green, Pachai Siragu Avarai Seeds
சிறகு அவரை
1pkts ₹100
Bottle gourd Seed
பாட்டில் சுரைக்காய் விதைகள்
1pc ₹400
Sitharathai Plant / Alpinia Galanga Plant
சித்தரத்தை செடி
1pc ₹90
Vellarugu, Arukumuli, Chakkiraviraiyantan, Indian Whitehead, Swallow Wort Plant
வெள்ளறுகு
1pc ₹200
Senganthal Kilangu, Kanvali Poo, Gloriosa superba Tuber, Flame Lily
செங்காந்தள் கிழங்கு
2pcs ₹450
Gloriosa Superba Seeds (Senganthal / Flame Lily) - High Colchicine
செங்காந்தள் விதை
1pkt ₹350
Mudakathan Keerai Seeds, Balloon Vine Seeds
முடக்கத்தான் கீரை விதை
1pkt ₹120
Siru Kumutti Kai Seeds (Wild Melon / Peikummatti / Indravaruni / Indrayan) - 100% Organic Heirloom Medicinal Seeds
சிறுகுமட்டி காய்
2pkts ₹270
Leaf Pirandai Plant Cuttings, Leaf Veldt grape
இலை பிரண்டை செடி
2pcs ₹260
Karumanjal (Black Turmeric) - Rare Medicinal Rhizome
கரு மஞ்சள் or கறு மஞ்சள்
2pcs ₹220
Pirandai Plant, Adamant creeper, Ajoom Hadjode, Veldt grape
பிரண்டை
3pcs ₹80

Plants from Tharuvi nursery

Agathi Seeds, Sesbania Grandiflora
அகத்தி விதை
50g ₹100
Anthimanthaarai Seeds - Rose Variety (Four O’Clock Plant / Mirabilis jalapa / Chandrakanthi) - Fragrant Night-Blooming Heirloom
அந்தி மந்தாரை
2pkts ₹150
மக்காச்சோள நேப்பியர் கட்டை Makkacholam Napier Cuttings, Maize Cross Napier Stems
மக்காச்சோளம் நேப்பியர்
300pcs ₹500
Mulberry Plant Cuttings | Morus
மல்பெரி
2pcs ₹190

Place your orders here!

Proceed to Buy Order